நாகையில் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது..:ஆட்சியர் அறிவிப்பு

நாகை: நாகையில் தலைக்கவசம், ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருத்துவ கண்காணிப்பில் உள்ளோர் உத்தரவை மீறி வெளியில் சுற்றினால் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>