×

அரூரில் சாலை ஓரங்களில் உள்ள காய்கறி கடைகள், நாளை முதல் பேருந்து நிலையத்துக்குள் செயல்படும்

அரூர்: அரூரில் சாலை ஓரங்களில் உள்ள காய்கறி கடைகள், நாளை முதல் பேருந்து நிலையத்துக்குள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், இறைச்சி மற்றும் மீன் கடைகளும் பேருந்து நிலையத்துக்குள்ளேயே இயங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.


Tags : Vegetable shops ,roadside ,bus stand ,Aroor , Arur, vegetable shops, bus stand, operates
× RELATED ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட...