கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காய்கறி சந்தை இரவில் மட்டுமே இயங்கும் என அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காய்கறி சந்தை இரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்கறி சந்தைக்குள்ளே வர அனுமதி இல்லை. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை காய்கறிகளை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: