கோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவிப்பு

கோவா: கோவாவில் மீன்பிடி துறைமுகத்தில் தமிழக தொழிலாளர்கள் 150 பேர் உணவின்றி சிக்கித் தவித்து வருகின்றனர். மீன்பிடி துறைமுகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் உணவின்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: