தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் தர வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் தர வேண்டும் என்று வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். அனைத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கவும் கோரிக்கை விடுத்தார்.

Advertising
Advertising

Related Stories: