×

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்னிக்கை 74-ஆக உயர்வு

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்னிக்கை 74-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 15 மணி நேரத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Coronavirus victims ,Karnataka ,victims , Coronavirus ,victims, Karnataka rise, 74
× RELATED சென்னையில் அறிகுறியின்றி கொரோனா...