×

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும்: சீமான்

சென்னை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதியுதவியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் கிடைத்திட நடவடிக்கை தேவை என்று தெரிவித்தார்.

Tags : Tamil Eelam ,Eelam Tamils ,NGOs ,Seeman ,Tamil Nadu ,Government ,Seaman ,Sponsored , Tamil Nadu Government, Sponsored, Eelam Tamils, Seaman
× RELATED தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...