×

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது

சீனா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,00,787-ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 27,417 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : World , World, corona, impact, 6 lakh, exceeded
× RELATED இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு