×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.9000 கோடி ஒதுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, ரூ.4000 கோடி கோரிய நிலையில், தற்போதைய சூழ்நிலைக்கு ரூ.9000 கோடி தேவை என கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.


Tags : Palanisamy , Palanisamy's letter to Prime Minister demanding Rs 9000 crore for coronation prevention
× RELATED தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான ...