×

கொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும்..: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கொரோனாவை தடுக்க அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பேரிடரை ஆளுங்கட்சி மட்டுமே தனித்து நின்று துடைத்து விட முடியாது. மேலும் அனைத்துக்கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : meeting ,party leaders , CM , convene,all party ,leaders ,prevent ,coronation
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...