கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழப்பு

கேரளா: கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் 69 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் கொரோனாவால் 165 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: