நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 36 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் 36 பேரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சென்ற 36 பேரும் இந்திய-நேபாள எல்லையில் உள்ள சிறிய விடுதியில் தற்போது தங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: