முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் நிதி வழங்க முடிவு: மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை

சென்னை: முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி சார்பில் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி. எம்பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள், ஆகியோரின் ஒருமாத சம்பளத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: