அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 50 பேர் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 50 பேர் சுற்றித்திரிவதால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். கரும்பு வெட்ட வந்த 50 தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிவதால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: