குமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இறந்தோர் எண்னிக்கை 5-ஆக உயர்வு

குமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இறந்தோர் எண்னிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 3 பேர் இறந்த நிலையில் முட்டத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, திருவட்டார் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertising
Advertising

Related Stories: