நாகர்கோவில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழப்பு

நாகர்கோவில்: நாகர்கோவில் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது, மேலும் பேருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: