×

திருச்சியில் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது

திருச்சி: திருச்சியில் கடந்த செப்டம்பர் மாதம் பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஒருதலைக்காதலால் பேராசிரியையை கடத்திய வணக்கம் சோமுவை போலீசார் கைது செய்துள்ளதுனர்.


Tags : executive ,AIADMK , Former, AIADMK , arrested ,kidnapping ,case
× RELATED போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு