இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,134ஆக அதிகரிப்பு

இத்தாலி: இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,134ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,500 ஆக உயிரிழந்த நிலையில் புதிதாக 6000 பேர் தொற்று நோயால் பாதித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: