×

சொல்லிட்டாங்க...

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற  வித்தியாசம் பாராமல் அனைவரும் ஓரணியில் நின்று கொரோனா ‘பேரிடரை எதிர்த்து  போராட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் பல்வேறு தரப்பினரும் பெற்ற பல்வேறுவகையான கடன்களுக்கான மாத தவணையை அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வரும் பேரபாயம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகியுள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட்  மாநில செயலாளர் முத்தரசன்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி போதுமானதாக இல்லை. - விசிக தலைவர் திருமாவளவன்

Tags : MK Stalin ,DMK , DMK leader ,MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க...