×

பெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி யாத்திரை சென்ற 56 பேருக்கு பாரிவேந்தர் நிதியுதவி

பெரம்பலூர் : பெரம்பலூர் தொகுதியிலிருந்து காசி யாத்திரை சென்ற 56 பேருக்கு பாரிவேந்தர் எம்.பி. ரூ.1.12 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் 56 பேர் தங்கியுள்ள காசி மடத்திற்கு நிதி அனுப்பப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.


Tags : pilgrims ,Perambalur ,Parivander , Parivander,56 pilgrims ,Perambalur
× RELATED திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள்...