×

சொல்லிட்டாங்க...

கொரோனாவை தோற்கடிக்க, ஒன்றிணைந்து போராட இந்த நாடு தயாராக இருக்கிறது. - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

சுயக்கட்டுப்பாடு என்பதை தவிர நம்மையும், நாட்டையும் காத்துக்கொள்ள வேறு வழியில்லை. -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மக்களை தனிமைப்படுத்துவது, சமூக விலகல் குறித்துதான் பிரதமர் மோடியின் பேச்சின் பெரும் பகுதி இருந்தது. போர்க்கால நடவடிக்கை குறித்து  இல்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

கொரோனா தீமை குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்கள் சாலைகளில் மேற்கொண்ட சாகசங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. - பாமக இளைஞரணி  தலைவர் அன்புமணி

Tags : Sonia Gandhi ,Congress , Congress President, Sonia Gandhi
× RELATED மருத்துவ படிப்பில் ஓபிசி...