×

உலகளவில் 22,334 பேர் கொரோனாவால் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,00,542-ஆக உயர்வு

டெல்லி: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,00,542-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் 22,334 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,21,214 பேர் குணடைந்தனர்.


Tags : deaths ,victims ,death ,World , World, corona, death
× RELATED மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்...