திருவண்ணாமலையில் 144 தடை உத்தரவை மீறியதாக 282 பேர் மீது வழக்குப்பதிவு

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு மீறியதாக தற்போதைய நிலவரப்படி 282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 365 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 306 இருசக்கர வாகனங்கள் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 308 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>