×

கொரோனா எதிரொலி: திருச்சியில் 4,120 பேர் வீடுகளில் தனிமை

திருச்சி: திருச்சியில் 4,120 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 483 பேர் விட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Tags : Trichy Corona , Corona, Trichy, Loneliness
× RELATED கொரோனா எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம்,...