இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இரவு 8 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 694-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories:

>