×

8 மாவட்டங்களில் தடையை மீறி சாலையில் நடமாடிய 1,289 பேரை கைது செய்தது போலீஸ்

திருச்சி: 8 மாவட்டங்களில் தடையை மீறி சாலையில் நடமாடிய 1,289 பேரை போலீசார் கைது செய்துள்ளது. திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், அரியலூர், திருவாரூர், மாவட்ட போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சாலையில் சென்ற 802 பைக்குகள், 22 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Tags : road ,districts ,arrest , Prohibition, road, arrest, police
× RELATED தமிழகம் முழுவதும் தடையை மீறி வெளியே...