×

மராட்டியத்தில் அத்தியாவசிய கடைகளை திறக்க 24 மணி நேரமும் அரசு அனுமதி

மகாராஷ்டிரா: மராட்டியத்தில் அத்தியாவசிய கடைகளை திறக்க 24 மணி நேரமும் அரசு அனுமதி அளித்துள்ளது. கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க 24 மணி நேரமும் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : shops ,Govt ,Government ,Maratham Maratham ,Essential Shop , Maratham, Essential Shop, Government, Permit
× RELATED கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை:...