×

கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 126-ஆக உயர்வு: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 126-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Coronation ,Kerala ,Pinarayi Vijayan ,Corona , Kerala, Corona, Pinarayi Vijayan
× RELATED கேரளாவை தொடர்ந்து தெலுங்கானாவில்...