×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ரூ.5 கோடி நிதியுதவி

தஞ்சாவூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ரூ.5 கோடி நிதியுதவி வழங்கினார். நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.4 கோடியை தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். கொரோனா தடுப்புப் பணிக்காக மன்னார்குடிக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.


Tags : Corona ,Tanjore MBS Palanimanikam ,Preventative Action , Sponsored by Corona, Preventative Action, Tanjore MBS
× RELATED கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்