மதுரை அருகே கொரோனா முகாமில் இருந்து தப்பித்து காதலி வீட்டில் சிக்கிய இளைஞர்

மதுரை: சின்ன உடைப்பு பகுதியில் கொரோனா முகாமில் இருந்து தப்பிய இளைஞர் காதலி வீட்டில் சிக்கியுள்ளார். காதலியை காண சினிமா பாணியில் முகாமில் இருந்து தப்பிய இளைஞரை சுற்றி வளைத்து காவல்துறை பிடித்துள்ளனர். மேலும் சிவகங்கையில் உள்ள இளைஞரின் காதலி வீட்டையும் கண்காணிக்க மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories: