ஊரடங்கு காரணமாக ஆக்கிரமிப்பு அகற்ற, கட்டிடங்களை இடிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடைகள் நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏப்ரல் 30-ம் தேதி வரை ஆக்கிரமிப்பு அகற்ற, கட்டிடங்களை இடிக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடைகள் நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைக்கால ஜாமீன் உத்தரவுகளும், பரோல் உத்தரவுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>