கொரோனா தடுப்பு நிதியாக தனது ஒருமாத ஊதியத்தை வழங்கியுள்ளார் தமிழக ஆளுநர்

சென்னை: கொரோனா தடுப்பு நிதியாக தனது ஒருமாத ஊதியத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒருமாத ஊதியத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கி இருக்கிறார்.

Related Stories:

>