×

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது

சீனா: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22,022-ஆக  அதிகரித்துள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,86,703-ஐ தாண்டியுள்ளது.

Tags : coronavirus deaths ,World ,Corona , World, Corona, casualties, 22,022
× RELATED பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பால்...