×

சத்தியமங்கலத்தில் தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த இளைஞர்களுக்கு போலீஸ் நூதன தண்டனை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் தடையை மீறி பவானி ஆற்றில் குளித்த இளைஞர்களுக்கு போலீஸ் நூதன தண்டனை கொடுக்கப்பட்டது. ஒருவர் மற்றொருவரின் காதைப்பிடித்து வட்டமாக நின்று 500 தோப்புக்கரணம் போட வைத்து தண்டனை கொடுக்கப்பட்டது.

Tags : Bhavani river ,Bhavani ,Sathyamangalam Satyamangalam ,youths , Satyamangalam, Bhavani river, youths, police, new sentence
× RELATED அரியலூரில் 144 தடையை மீறி பைக்கில் சுற்றித்திரிந்த 200 பேர் கைது