ஓசூரில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது

ஓசூர்: ஓசூரில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓசூர், பேரிகை, சிப்காட் இடங்களில் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் கைதானவர்களிடம் இருந்து 8 பைக்குகள், ரூ.88 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories:

>