×

மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, சானிடைசர் வழங்க வேண்டும்..:ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் மக்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் முகக்கவசம், சோப்பு, சானிடைசர் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முகக்கவசம், சோப்பு, சானிடைசர் ஆகியவற்றை திரட்டி வழங்கும் சேவையை திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : personnel ,Stalin , Stalin, medical , provide ,protection, soap ,sanitizer
× RELATED மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்