×

இந்தியாவில் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது: சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் மட்டுமே கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சமூக பரவல் இல்லை என்றாலும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை தகவல் விடுத்துள்ளது.


Tags : India ,Corona ,Department of Health , India, Corona, Department of Health
× RELATED வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 746 இந்தியாவில் பலி 17