தமிழகத்தில் உணவு விடுதிகள் திறக்க நேர அளவு நிர்ணயம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: காலை 7 மணி முதல் - 9 மணி வரை காலை உணவகங்கள் திறந்து இருக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மதியம் 12 மணி முதல் - 2:30 மணி வரை சாப்பாடு கடைகள் திறக்கலாம். மேலும் மாலை 6 மணி முதல் - இரவு 9 மணி வரை இரவு உணவகங்கள் திறந்து இருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories:

>