திருவண்ணாமலையில் 33 வயது இளைஞர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 33 வயது இளைஞர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertising
Advertising

Related Stories: