ராணிப்பேட்டை வாலாஜாவில் 26 வயது இளைஞருக்கு கொரோனா அறிகுறி..: மாவட்ட ஆட்சியர் தகவல்

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 26 வயது இளைஞருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இளைஞர் வசிக்கும் இடத்தில் உள்ள 10 தெருக்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: