×

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை: மருத்துவர்கள் தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதியானது. 3 பேரும் 2 நாள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Villupuram Government Medical College Villupuram ,doctors , Villupuram, 3 people, corona, no, doctors, info
× RELATED கொரோனா நிலையை இன்னும் நிறைய மக்கள்...