கொரோனா சிகிச்சையளிக்க 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கிறது ஒடிசா அரசு

ஒடிசா: கொரோனா சிகிச்சையளிக்க 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை ஒடிசா அரசு அமைக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனையை 2 வாரத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.  

Related Stories:

>