×

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை எம்.பி ரூ.50 லட்சம் நிதியுதவி

மயிலாடுதுறை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார்.


Tags : Mayiladuthurai ,Rs , Mayiladuthurai, MP,50 lakhs , Coronation
× RELATED தென் மாவட்டங்களில் அரசின் கொரோனா...