மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கான கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்வு

டெல்லி: மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள பெண்களுக்கான கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.. 100 பணியாளர்களை கொண்ட நிறுவனம், ஊழியர்களுக்கு 3 மாதத்துக்கு பி.எப்.கட்ட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>