×

சென்னையிலிருந்து அந்தமான் தீவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அந்தமான்: சென்னையிலிருந்து அந்தமான் தீவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 24-ம் தேதி அந்தமான் தீவுக்கு சென்ற ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அந்தமான் நிகோபார் தலைமைச் செயலாளர் சேத்தன் சங்கி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Andaman Island Corona ,someone ,Chennai , Corona , someone ,Chennai ,Andaman Island
× RELATED கர்நாடகாவில் புதிதாக மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி