தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மளிகை கடைகளை திறக்க காவல்துறை கடும் கெடுபிடி..: விக்கிரமராஜா பேட்டி

சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மளிகை கடைகளை திறக்க காவல்துறை கடும் கெடுபிடி விதிக்கிறார்கள் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். மொத்த விற்பனை கடைகளை திறக்க அனுமதித்தால்தான், சிறு வணிகர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>