சென்னை காசிமேட்டில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாத தடை..:மீன்வளத்துறை உத்தரவு

சென்னை: சென்னை காசிமேட்டில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாத தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் ஏப்ரல் 1-ம் தேதிக்குள் கரை திரும்ப எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories:

>