டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை: முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லியில் ஆளுநர் அனில் பைஜால், ஆட்சியர்களுடன் ஆலோசித்த பின் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>