தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவின் பாலகங்களில் பால் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>