அந்தியூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சிகிச்சைக்கு போதிய உபகரணங்கள் இல்லை..:மருத்துவர்கள் தகவல்

அந்தியூர்: அந்தியூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் சிகிச்சைக்கு போதிய உபகரணங்கள் இல்லை என  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரிடம் உபகரணங்களை உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். இழந்த ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர்.

Related Stories:

>